அதிகாரமலம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அதிகாரமலம், பெயர்ச்சொல்.
- பிரபஞ்சத்து அதிகாரத்தை விரும்பும் ஆன்மநாட்டம்(சி.போ.பா. பக். - புது.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- inclination of the soul to function in the universe
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +