பொருள்

(வி) - விரும்பு

  1. ஆசைப்படு, அவாவு, பிரியப்படு
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. திரைப்படங்களில் நடிக்க விரும்பினேன் (I wanted to act in movies)

(இலக்கியப் பயன்பாடு)

  1. அறம் செய விரும்பு (ஆத்திசூடி, ஔவையார்) - desire to do charity
  2. விரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை
வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்! (பாரதிதாசன்)
  1. ஊண்மிக விரும்பு, புதியன விரும்பு -பாரதியார், புதிய ஆத்திசூடி. ( விரும்புதல் என்ற செல்லிலிருந்து வந்த விகுதியற்ற தொழிற்பெயர்)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரும்பு&oldid=1911788" இலிருந்து மீள்விக்கப்பட்டது