தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அதிகுணன், பெயர்ச்சொல்.
  1. மேலான குணமுள்ளவன்
    கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுணன் (தேவாரம் )
  2. கடவுள்
  3. அருகன்(திவாகர நிகண்டு )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. one possessing extraordinary attributes
  2. god, as transcending all attributes
  3. Arhat


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிகுணன்&oldid=1901064" இலிருந்து மீள்விக்கப்பட்டது