தமிழ் தொகு

(கோப்பு)
 
அதிரசம்


பொருள் தொகு

அதிரசம், பெயர்ச்சொல்.

  1. அதிகரசம்
  2. ஓர் இனிப்பான தமிழக பாரம்பரிய தின்பண்டம்...
  3. பச்சரிசி, வெல்லம், நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் தமிழர் திண்பண்டம்

விளக்கம் தொகு

  1. பச்சரிசி, வெல்லம், நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் தமிழர் திண்பண்டம்

மொழிபெயர்ப்பு தொகு

  1. a traditional Tamil fried sweet made from rice, jaggery and ghee; ஆங்கிலம்
  • இந்த தின்பண்டம் தொடர்பான மேலும் விளக்கங்களுக்கு இங்கே சொடுக்கவும்..[1]


( மொழிகள் )

சான்றுகள் ---அதிரசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிரசம்&oldid=1898425" இலிருந்து மீள்விக்கப்பட்டது