பச்சரிசி(பெ)

  1. நெல்லைப் புழுக்காமல் காயவைத்துக் குத்தி எடுத்த அரிசி
    பச்சரிசிச் சோறு பலங்கொடுக்கும் (பதார்த்த. 1354)
பச்சரிசி


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. raw rice, white rice

 : பச்சரிசி, புழுங்கலரிசி


{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சரிசி&oldid=1245629" இலிருந்து மீள்விக்கப்பட்டது