அதிவியாப்தி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அதிவியாப்தி, பெயர்ச்சொல்.
- இலக்கியமல்லாததன் கண்ணும் இலக்கணம் செல்லுந் தோஷம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- applicability of a definition to things not intended to be defined by it, one of three tōṣam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +