அநேகமாய்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அநேகமாய், உரிச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
தொகு
- நாம் வீடுகட்டுவதற்கு வங்கிக்கடன் அநேகமாக கிடைக்குமென்றுதான் நினைக்கிறேன். (பெரும்பாலும்).
- உன் திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்தும் அநேகமாக எல்லா நண்பர்கள் வருவார்கள்.(ஏறக்குறைய).
- நாம் போகும் விழாவிற்கு அநேகமாக கனகசுந்தரமும் வருவான்.(ஒருவேளை).
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1][2]