ஏறக்குறைய
பொருள்
ஏறக்குறைய(உ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அண்ணா ஏறக்குறைய 2 மணி நேரம் அத்தலைப்பில் பேசினார்.
- இந்திய மக்கள்தொகை 120 கோடி. இவர்களுள் ஏறக்குறைய 100 கோடிப் பேர் இந்துக்கள். (தத்துவப் பயிற்சி நிறுவனம் எதற்காக?, வே. ஆனைமுத்து, கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏறக்குறைய--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஏறத்தாழ - சுமார் - குத்துமதிப்பாக - முன்பின்னாக - கிட்டத்தட்ட - #