ஏறத்தாழ
பொருள்
ஏறத்தாழ(உ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அண்ணா ஏறத்தாழ 2 மணி நேரம் அத்தலைப்பில் பேசினார்.
- இன்றைய "அபிதான சிந்தாமணி" ஏறத்தாழ 1800 பக்கங்கள் கொண்டது. இரண்டு பத்திகளிலாக மிகப்பொடி எழுத்து (அபிதான சிந்தாமணி, ஜெயமோகன்)
- (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏறத்தாழ--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஏறக்குறைய - சுமார் - குத்துமதிப்பாக - முன்பின்னாக - கிட்டத்தட்ட - #