அந்தோ
தமிழ்
தொகுபொருள்
தொகு- அந்தோ, பெயர்ச்சொல்.
- அதிசயவிரக்கச்சொல் (தொல்காப்பியம் சொல்.40 உரை)
- அந்தோவென்னாருயிரே யரசே யருள் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், பெரியதி. ,)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- regarded as a sinhalese word . alas! expressing surprise, pity or distress
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +