தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அனுக்கம், பெயர்ச்சொல்.
  1. வருத்தம்
    மனமனுக்கம்விட (கம்பராமாயணம் கைகேசி.)
  2. பாலவியாதி(ஈடு, ஜீ )
  3. பலவீனம்
    அனுக்கமாகப் பேசினார் )
  4. முணக்கம்
    அனுக்கமாக வாசிகிறான்.)
  5. கம்பித இசை
  6. அச்சம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. suffering, distress, pain, grief
  2. infantile sickness
  3. weakness, as from fever, lethargy, indolence
  4. mumbling, moaning, groaning
  5. embellishment in singing or music
  6. fear


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுக்கம்&oldid=1183547" இலிருந்து மீள்விக்கப்பட்டது