அனுங்குதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனுங்குதல், பெயர்ச்சொல்.
- வருந்துதல்
- பஞ்சனுங் கடியினார் (சூளாமணி நகர.)
- வாடுதல்(பிங்கல நிகண்டு )
- கெடுதல்
- வாட்படை யனுங்க வேடர் (சீவக சிந்தாமணி )
- முணுமுணுத்தல்
- கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படுதல்
- இழுகுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to suffer pain, to be in distress
- to fade, wither, droop
- to perish
- to mumble, mutter, moan
- to be touched undesignedly as in the kokkāṉ play, causing a forfeit
- to be reluctant, unwilling, backward
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +