வருந்து(வி)

பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. to take trouble, to take pains.ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • எனது துன்பத்திற்காக, அவளும் மனம் வருந்தினாள்.

(இலக்கியப் பயன்பாடு)

வருந்து - வருத்து - வருத்தம்


ஆதாரங்கள் ---வருந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருந்து&oldid=1378045" இலிருந்து மீள்விக்கப்பட்டது