அனுபமை
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனுபமை, பெயர்ச்சொல்.
- ஒப்பில்லாதது
- தென்மேற்றிசைப் பெண்யானை ( சதுரகராதி )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- that which is incomparable, matchless:
- name of the female elephant of the south-west, mate of kumutam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +