சதுரகராதி
சதுரகராதி, (பெ).
- வீரமாமுனிவர் என்ற மேலைநாட்டு அறிஞரால் தொகுக்கப் பட்ட அகரமுதலி நூல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- A dictionary compiled by வீரமாமுனிவர் ஆங்கிலம்
விளக்கம்
- சதுரகராதி = சதுர் + அகராதி
- பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி என்ற நாற்பிரிவுகளுடையது சதுரகராதி
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சதுரகராதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி