அனுப்படி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனுப்படி, பெயர்ச்சொல்.
- காரியங்கள்
- அனுப்படி விசாரிக்கிறது
- கடந்தவருஷ வருவாய்
- கையிருப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- balance in account
- affairs in general, circumstances
- revenue of the previous year
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +