அபிநயம்
தமிழ்
தொகு(கோப்பு)
பொருள்
தொகு- அபிநயம், பெயர்ச்சொல்.
- மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை
- மகளிர்தங்க ளபிநயம் (இரகு வமிசம் தசரதன்சா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- indication of sentiment or purpose by look or gesture, gesticulation, theatrical action
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +