தமிழ்

தொகு
 
அமணம்:
என்றால் அரையில் ஆடையின்மை (சமண ஆச்சாரியர்)
 
அமணம்:
என்றால் இருபதினாயிரங் கொட்டைப் பாக்கு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--श्रमण--ஸ்ரமண--பொருள் 2 & 3 க்கு-மூலச்சொல்

பொருள்

தொகு
  • அமணம், பெயர்ச்சொல்.
  1. சமணமதம்
  2. அரையில் ஆடையின்மை
  3. அரையமணம்
  4. இருபதினாயிரங் கொட்டைப் பாக்கு
    (எ. கா.) பதினாயிரங் கொட்டைப் பாக்கா யிருந்தனள் பைந் தொடியே (தனிப்பா. ii, 23).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. jainism
  2. nakedness, nudity, as the characteristic of Jaina ascetics
  3. nudity
  4. 20,000 areca nuts


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமணம்&oldid=1415226" இலிருந்து மீள்விக்கப்பட்டது