அம்பலம்
பலர்கூடும் வெளி என்று பொருள், மேலும் அம்பலம் என்பது கள்ளர், மறவர் இனத்திற்கு குடும்ப பட்டமாகவும், மேலும் அம்பலம் தனி சாதியாக வலையர் சாதி உட்பிரிவாகும்.
பெயர்ச்சொல்
தொகுஅம்பலம்
- பொது மக்கள் கூடும் திறந்த வெளி சபை
- மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளியாதல்
- உண்மை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுதல்
- கோயில்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- open meeting place, open-air assembly, become public, come out for all to see
- exposé