அம்பாரம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅம்பாரம்
- குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்.
- அம்பாரம் தேத்துறது. (மீனவர் வழக்குச்சொல்) வாரு பலகையால் உப்பு அம்பாரத்தைத் தேய்த்து குவியலாய் அமைத்தல்.[1]
விளக்கம்
தொகுமொழிபெயர்ப்பு
தொகுஆங்கிலம்
வரியமை
தொகு- நெல்லை அளக்கும்போது, படியில் அம்பாரமாக நெல்லைக் குவிக்கும்போது தாராளமாக அள்ளிவைத்துப் பெட்டியில் கொட்டுவார்கள். (அளவைகளின் மூலம் மதிப்பீடுகள், ந.முருகேசபாண்டியன்)
- அம்பாரம் அம்பாரமாக இருந்தென்ன, அள்ளிக் கொடுக்க மனம் வருவதில்லை.
:(உப்பு அம்பாரம்) - (புகையிலை அம்பாரம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அம்பாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி