அம்பாவாடல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அம்பாவாடல், பெயர்ச்சொல்.
- தைந்நீராடல்
- அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர் (பரிபாடல் )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ceremonial ablutions of young girls in the month of taiṣam under the guidance of their mothers
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +