தமிழ்

தொகு
(கோப்பு)
  • அம்மா + அப்பா

பொருள்

தொகு
  • அம்மப்பா, பெயர்ச்சொல்.
  1. தாத்தா

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. maternal grandfather,

விளக்கம்

தொகு
  • இஃதொரு வழக்கு/பேச்சுச் சொல்...ஒருவருக்கு அவரைப்பெற்றத் தாயின் தகப்பன் ஆகும் உறவுமுறை தாத்தா என்னும் அம்மப்பா ஆகும்...
  • ஆதாரங்கள்...[[1]]

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மப்பா&oldid=1906193" இலிருந்து மீள்விக்கப்பட்டது