பெயர்ச்சொல்
தொகு

அம்மம்மா

  1. அம்மாவின் அம்மா, தாய் வழிப் பாட்டி
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம் - maternal grand mother
வேறு பயன்பாடுகள்
தொகு
  1. அயர்வை வெளிப்படுத்தும் சொல்: அம்மம்மா என்னே கூட்டம் !


( மொழிகள் )

சான்றுகள் ---அம்மம்மா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மம்மா&oldid=1906191" இலிருந்து மீள்விக்கப்பட்டது