அம்மானைவரி

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அம்மானைவரி, பெயர்ச்சொல்.
  • அம்மனைப்பாட்டு என்றும் அழைப்பர்.
  1. மகளிர் அம்மானை யாடும்போது பாடும் பாட்டு. சிலப்பதிகாரம். 29.).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Song sung by girls and women while playing with balls



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மானைவரி&oldid=1135942" இலிருந்து மீள்விக்கப்பட்டது