அம்மி மிதித்தல்


பொருள்

தொகு

அம்மி மிதித்தல் வினைச்சொல் .

  • மணப்பெண் மன உறுதிக்காக அம்மியை மிதிக்க வைப்பது.

மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கி

தொகு
  1. the bridegroom takes hold of the right foot of the bride and makes her take seven consecutive steps, and places the foot of the bride on the Ammi, and wears a silver ring called Minji on her second toe. The same steps are followed to wear a Minji on the left foot of the bride.It indicates she be as strong and steadfast as the stone in the face of adversity. Ammi

விளக்கம்

தொகு
  • ...மணப்பெண் கற்பில் கல்லைப்போல உறுதியானவள் என்று எடுத்துரைக்க நடைபெறும் சடங்கு

பயன்பாடு

தொகு

இலக்கியமை

தொகு
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
தொகு
  • செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8

இலக்கணமை

தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---அம்மி மிதித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மி_மிதித்தல்&oldid=1075425" இலிருந்து மீள்விக்கப்பட்டது