பொருள்

அயர(வி)

  1. கொண்டாட
  2. சோர்வடைய
  3. அதிர்ச்சி அடைய
  4. புரிய
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. celebrate
  2. to become tired
  3. to be shocked
  4. do, perform
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. மல்லல் ஆவணம் மாலை அயர (பொருள்: கொண்டாட,நெடுநல்வாடை)
  2. பிரிவி லாய முரியதொன்று அயர (பொருள்: புரிய, குறுந்தொகை, 144)
  3. அவன் முனைப்பு எதிரிகளை அயரச் செய்தது (பொருள்: அதிர்ச்சியடைய)
  4. அயரஅயர உழைக்க வேண்டும் (பொருள்: சோர்வடைய, அடுக்குத்தொடர்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அயர&oldid=1020860" இலிருந்து மீள்விக்கப்பட்டது