அயர்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அயர்தல், பெயர்ச்சொல்.
- தற்சோர்வு[1]
- தளர்தல்(திருவாசகம் )
- உணர்வழிதல்(கூர்மபுராணம் திரிபுர. )
- செய்தல்(திவாகர நிகண்டு )
- மறத்தல்
- ஆயா தறிவயர்ந்து (பு. வெ. காஞ்சி..)
- செலுத்துதல்
- திண்டே ரயர்மதி (கலித்தொகை )
- வழிபடுதல்
- பலிசெய் தயராநிற்கும் (திருக்கோவையார் )
- விரும்புதல்
- செலவயர்தும் (பு. வெ. வென்றி..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to become weary, to faint
- to lose consciousness, as in fainting, sleep, or drunkenness
- to do, perform
- to forget
- to drive, as a chariot
- to worship
- to desire
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- ↑ நான் அயர்ந்தால் சோர்ந்து மயங்குவேன்