அயிராவணம்
பொருள்
அயிராவணம், பெயர்ச்சொல்.
- இந்திரன் யானை. (பிங்கல நிகண்டு.)
- கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவாரம். 713, 1.)
- ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந் திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அயிராவணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி