பொருள்

அரக்கி, பெயர்ச்சொல்.

  1. கொடியவள், ராட்சஸி
மொழிபெயர்ப்புகள்
  1. demoness ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • அன்னையின் இயல்புக்கே மாறான இயல்புடைய நீ மானிட ஸ்திரீதானா? அல்லது மனிதப்பெண் உருக்கொண்ட அரக்கியா? நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? நீ எதற்காக இந்தப் பெரும் துரோகத்தை எனக்குச் செய்கிறாய்?(பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அரக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரக்கி&oldid=929143" இலிருந்து மீள்விக்கப்பட்டது