பொருள்

அரங்கபூசை

  1. போர்த்தொடக்கத் துச் செய்யும் களப்பூசை.
  2. பந்தய விளையாட்டின் தொடக்கத் துச் செய்யும் பூசை.
    சினந்தணிந் தரங்கபூசை செய்வன் (பாரத. வாரணா. 65).

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  1. Worship of Vīra-lakṣmī, the goddess of battle, preliminary to a battle
  2. Worship before an athletic contest



( மொழிகள் )

சான்றுகள் ---அரங்கபூசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரங்கபூசை&oldid=1103327" இலிருந்து மீள்விக்கப்பட்டது