அரசகரும மொழி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • தமிழ் (அரசு) + சமஸ்கிருதம் (कर्म--க1ர்ம)+ தமிழ் (மொழி)---கலப்புச்சொல்
  • அரச(சு) + கரும (ம்} + மொழி = கூட்டுச்சொல்

பொருள்

தொகு
  • அரசகரும மொழி, பெயர்ச்சொல்.
  1. ஆட்சிமொழி
  2. அலுவல்மொழி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. official language

விளக்கம்

தொகு
  • ஓர் அரசாங்கம் தன் நடவடிக்கைகள்/வேலைகளை எந்த மொழியில் நடத்தி ஆட்சி செய்கிறதோ அந்த மொழியே அரசகரும மொழி/ஆட்சி மொழி ஆகும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசகரும_மொழி&oldid=1403033" இலிருந்து மீள்விக்கப்பட்டது