அரணிவாடு
பொருள்
அரணிவாடு, . (மீனவர்) வழக்குச்சொல்
- கடற்கரையிலிருந்து கடலை நோக்கி ஓடும் நீரோட்டம். (வங்கக்கடலைப் பொறுத்தவரை மேற்கிலிருந்து கிழக்காக). [1]
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மேற்கோள்
தொகு- ↑ ச. முருகானந்தம் - கடற்கரைப் பரதவர் கலைச் சொல்லகராதியிலிருந்து. பக்.36 (தேன்மழைப் பதிப்பகம்)