அரிட்டை
பொருள்
அரிட்டை
- தீங்கு.
- நந்துயரா மரிட்டை யோது தும் (அருட்பா, 2, ்ரீ சிவசண்முக. 4).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Evil, calamity, misfortune
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரிட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி