அருள்ளுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அருள்ளுதல், பெயர்ச்சொல்.
- கிருபைசெய்தல்
- அருளாதநீரருளி (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.) .
,
- மகிழ்தல்
- அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல்காப்பியம் பொ. உரை, பக்.) -v.tr
- தயவுடன் சொல்லுதல்
- நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பராமாயணம் நகர்நீங்.)
- உத்தரவுசெய்தல்(கோயிற்பு. இரணிய.)
- அளித்தல்
- ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to be gracious to, favour also used as an auxiliary showing reverence or respect, as in எழுந்தருள.
- to rejoice
- to speak graciously
- to command
- to grant, bestow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +