அருவம்
பொருள்
- (பெ) - அருவம்
- உருவமற்றது
- உருவமின்மை
- காணமுடியாத ஒன்று
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- that which is formless, incorporeal
- formlessness, incorporeity
- invisible thing
விளக்கம்
- காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் (the shape you can see, the shapeless you can't)
- அருவமு முருவு மாகி (கந்தபு. திருவவ. 92)
{ஆதாரம்} --->