அரைப்பு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அரைப்பு, பெயர்ச்சொல்.
- அரைக்கை
- எண்ணெய் ஸ்நானத்திற்றேய்த்துக்கொள்ளும் சீயக்காய்முதலியன(மூ.அ.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- grinding, pulverising
- substances used for removing the oil with which the body had been smeared, such as iluppai-p-piṇṇakku, cīyakkāy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +