அரையர்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்-1
தொகுஅரையர், .
- அரையர் என்பவர் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் தமிழ் பாசுரங்களை பெருமாள் கோவில்களில் அபிநயம் செய்து பாடும் தொண்டர்கள். இவர்கள் எல்லோரும் ஆடவரே.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Araiyars are male Vaishnavites who used to recite the Tamil pasurams of Nalayira Divya Prabandham regularly at Perumal Temples.
பயன்பாடு
- ...ஸ்ரீ ரங்கத்தில் அரையர் சேவை
பொருள்-2
தொகு- அரையன் என்னும் சொல்லின் பலர்பால்
விளக்கம்
தொகு- அரையன் என்னும் சொல்லில் உள்ள அன் அவிகுதிக்கு மாற்றாக அர் விகுதி சேர்த்து வருவது
பொருள்-2
தொகு- படைத்துறை: A military rank
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரையர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி