அரையர் சேவை
அரையர் சேவை, .
- 'அரையர்” என்ற சொல் அறைதல் அதாவது திவ்யப் ப்ரபந்தத்தை விண்ணப்பம் செய்பவர்கள் (அறைபவர்கள்) என்று பொருள்படும்.
- அரையர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை ஆகும்.
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Araiyar Seva is reciting the Nalayira Divya Prbandha Pasuram in tune with rhythm and expression (abhinayam).
விளக்கம்
- ...ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவையை திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகள் துவக்கி வைத்ததாக நம்பப்படுகிறது.
பயன்பாடு
- ...ஸ்ரீ. அரையர் ஸேவை. அரையர்கள் எனப்படுவோர் அரங்கனின் முன்பு தீஞ்சுவை பாசுரங்களை அபிநயத்தோடு ஆடிப் பாடி கொண்டாடுபவர்கள்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரையர் சேவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி