அர் ரஹீம்
அர் ரஹீம்(பெ)
- நிகரற்ற அன்புடையோன்
- அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.
திருக்குர்ஆன் மேற்கோள்
தொகு۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ- திருக்குர்ஆன் 39:53
- "என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (ஜான் டிரஸ்ட்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: the merciful
- அரபு மொழி: الرَّحِيمُ