அர் ரஹ்மான்

ஒலிப்பு

அர் ரஹ்மான் அரபு மொழி ஒலிப்பு

அரபு மொழி வனப்பெழுத்தில் அர் ரஹ்மான்


அர் ரஹ்மான்(பெ)

  1. அளவற்ற அருளாளன்
    அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.
    (எ. கா.)
وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًۭا ۩ - திருக்குர்ஆன் 25:60
இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் "அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?" என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது. (ஜான் டிரஸ்ட்)

திருக்குர்ஆனில் அர் ரஹ்மான் என்ற பெயரை 57 முறை குறிப்பிடுகிறது. ஆங்கிலம்

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்_ரஹ்மான்&oldid=1987833" இலிருந்து மீள்விக்கப்பட்டது