அறக்கழிவு
தமிழ் தொகு
பொருள் தொகு
- அறக்கழிவு, பெயர்ச்சொல்.
- உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை
- அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல்காப்பியம் பொ. )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- inconsistency with the practice of the world
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +