பொருள்

அறன்(பெ)

  1. அறக்கடவுள்
  2. நற்குணம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. virtue
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (திருக்குறள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறன்&oldid=1025232" இலிருந்து மீள்விக்கப்பட்டது