அறவன்
தமிழ்
தொகு(கோப்பு)
பொருள்
தொகு- அறவன், பெயர்ச்சொல்.
- தருமவான்
- அறவனீ யல்லையோ (திருவிளையாடற் புராணம் தண்ணிர்ப். )
- கடவுள்
- அறவனை யாழிப் படையந்தணனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய். )
- புத்தன்(திவாகர நிகண்டு )
- முனிவன்(சூடாமணி நிகண்டு )
- பிராமணன்
- அறவ ரடிதொடினும் (பரிபாடல் )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- one who is virtuous
- god
- buddha
- sage, ascetic
- brāhman
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +