அறவிலைவாணிகன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அறவிலைவாணிகன், பெயர்ச்சொல்.
- பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன்
- இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநானூறு )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- one who practises virtue, not for virtue's sake, but for the reward it brings here or hereafter
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +