தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அறுதல், பெயர்ச்சொல்.
  1. கயிறுமுதலியன இறுதல்
    சாப நாணறு குமிலவோதை (இரகு வமிசம் யாகப்..)
  2. இல்லாமற்போதல்
    அல்லலோடருவினை யறுத லாணையே (தேவாரம் )
  3. தீர்தல்
    அற்ற காரியம் (சிலப்பதிகாரம் முன்னிலைப்பரவல், உரை..)
  4. தங்குதல்
    மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக சிந்தாமணி )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to be severed, to break, as a rope
  2. to cease, become extinct, perish
  3. to be decided, settled
  4. to abide, dwell
  5. to make friends
  6. to go to ruin


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுதல்&oldid=1187476" இலிருந்து மீள்விக்கப்பட்டது