அறுபதகவையர்

தமிழ்

தொகு
 
அறுபதகவையர்:
அறுபது வயதான மேக்ஸிம் கோர்கிஜ்--- உருசிய எழுத்தாளர்
(கோப்பு)

பொருள்

தொகு
  • அறுபதகவையர், பெயர்ச்சொல்.
  1. அறுபது வயதானவர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A sexagenarian

விளக்கம்

தொகு
  • அறுபது ஆண்டு முதல் அறுபத்தொன்பது ஆண்டுவரை உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் அல்லது ஒரு திருநங்கை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுபதகவையர்&oldid=1471086" இலிருந்து மீள்விக்கப்பட்டது