அற்ற
பொருள்
அற்ற(உ)
- இல்லாத
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- free of; without
விளக்கம்
பயன்பாடு
- நோயற்ற - disease-free
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அற்ற--- DDSA பதிப்பு + வின்சுலோ +