அற்றம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அற்றம், பெயர்ச்சொல்.
- அழிவு
- அறிவற்றங் காக்குங் கருவி (திருக்குறள் )
- வருத்தம்
- அற்றமழிவு ரைப்பினும் (தொல்காப்பியம் பொ. )
- சோர்வு
- கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (திருக்குறள் )
- அவமானம்
- அற்ற மறைக்கும் பெருமை (திருக்குறள் )
- மறைக்கத்தக்கது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- destruction, ruin
- suffering
- loosening, weakening, relaxing
- shame
- that which should be covered
- occasion, opportunity
- destitution, poverty
- time of being away
- loss, harm
- untruth, lie
- separation, leaving
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +