அலங்கம்
பொருள் - 1
தொகுபெயர்ச்சொல்
தொகுஅலங்கம்
- அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும்.[1] இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும்.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பொருள் - 2
தொகுபொருள்
தொகு- அலங்கம், பெயர்ச்சொல்.
- பொதுவாக ஒரு கப்பல், வானூர்தி, கோட்டை அல்லது தகரியில் உள்ள சுழலும் தாழ்ந்த, தட்டையான கவச சுடுகல அமைவு.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
தொகு- எடித்தாரா கடற்கலத்தின் அலங்கமானது எத்திசையிலும் சுழன்று சுடும் வல்லமை பெற்றிருந்தது
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +