அலங்கழித்தொழில்
அலங்கழித்தொழில் (பெ)
பொருள்
- கொடுஞ்செயல் , அலைக்கழித்தல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- acts of wickedness.
விளக்கம்
- அலைக்கழி + தொழில் = அலங்கழித்தொழில்
பயன்பாடு
- அவனது தொழிலே அலங்கழித்தொழில் ஆகும் .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலங்கழித்தொழில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +